Wednesday, November 30, 2016

துபாயிலிருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் செல்ல ஹைபர் லூக் போக்குவரத்து !!

Image result for hyperloop in dubaiபிரபல ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் ”ஹைபர்லூப்” என்ற புதிய போக்குவரத்து வசதியை கண்டுபிடித்துள்ளது. நாளை இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான்மஸ்க் விவரிக்க உள்ளார். இந்நிலையில் ஹைபர்லூப் போக்குவரத்து எப்படி இருக்கும் என்பதுகுறித்து ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
Image result for hyperloop in dubaiஇந்த வீடியோவில் ஹைபர் லூக் போக்குவரத்து மூலம் துபாயிலிருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஹைபர் லூப் போக்குவரத்தானது, விமானத்தை விட வேகமாக செல்லக் கூடியது. எதிர்காலத்தில் துபாயிலிருந்து அபுதாபிக்கு ஹைபர் லூப் செயல்படுமானால், அதன் வேகம் மணிக்கு 800 கி.மீட்டராக இருக்கும்.
காற்றுப்புகாத ஒரு குழாய் வழியாக செல்லும்படி ஹைபர் லூப் வாகனத்தின் ஓடுபாதையானது அமைக்கப்பட்டிருக்கும்.அந்த குழாயினுள் இருக்கக்கூடிய குறைந்த உராய்வு காரணமாக மிக வேகமாக ஹைபர் லூப் வாகனத்தினால் செல்ல முடியும். மிக வேகமான ரயில் சேவையாக அறியப்படும் புல்லட் ரயிலின் வேகமே மணிக்கு 300 கி.மீட்டர் மட்டும்தான்.
Image result for hyperloop in dubaiஒருவேளை ஹைபர் லூப் போக்குவரத்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்திற்கு வெறும் 46 நிமிடம் 56 வினாடிகளில் அடையமுடியும். பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு 20 நிமிடம் ஆறு விநாடிகளில் அடைய முடியும்.
ஹைபர் லூப் பயணம் எப்படி இருக்கும்? அதுஎவ்வாறு செயல்பட உள்ளது? என்பதை இந்த லிங்கை சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.
The Abu Dhabi-Dubai commute could take less than 15 minutes if Peter Diamandis has his way.
The co-founder of the United States-based Planetary Resources has landed in the UAE to bang the drum for a futuristic form of travel known as the “hyperloop” – where people are catapulted through a near-frictionless vacuum tube at speeds of up to 1,220kph.
“I want you to imagine going from Dubai to Abu Dhabi in less than 15 minutes on the ground next to a motorway,” Mr Diamandis said in Dubai.

Accompanying him on his UAE trip is Brogan Bambrogan, the former rocket engineer of aerospace firm SpaceX.
He is currently the chief technology officer and co-founder of Hyperloop Technologies.
By next year his company aims to have completed a full speed track test of between three and four kilometres. Then the plan is to pick a site for the real thing.
The company is in talks with a number of locations across the world, according to Mr Diamandis.
“I brought Brogan here on this trip to introduce him to some leadership here in the Emirates,” he said. “If the UAE wants it, it could be operational before 2020,” he added.
The hyperloop is the brainchild of Elon Musk, the entrepreneur behind Tesla electric cars and SpaceX aerospace manufacturer fame.
“Hyperloop is about reinventing transportation,” said Mr Diamandis. “This is about the future. This is like how mobile telephony reinvented the world many times over.”
In the meantime commuters braving the traffic between Dubai and Abu Dhabi may have to make do with four wheels, an engine and a salik tag.

Sunday, November 27, 2016

மோடியின் குறி கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி, செய்த பொருளாதார பேரழிவு !!

Image result for மோடியின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல.கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி மோடி தோற்று விட்டார் என்று பேசுவது சரியான வாதமல்ல. ஏனென்றால் மோடியின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல.
சிறு வணிகர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரின் பணத்தை வங்கிக்குள்ளும், வரிவிதிப்புக்குள்ளும் கொண்டுவர வேண்டும் என்பது உலக வங்கி, IMF, WTO போன்றவற்றின் நீண்ட கால அழுத்தம். அதைத்தான் மோடி அவசர கதியில் நிறைவேற்றியுள்ளார்.
இப்போதே 4000 ரூபாய்க்கு மேல் கையில் பணமாக வைத்திருப்பது குற்றம் என்பதைப் போன்ற சூழலை உருவாக்கி விட்டனர். இனிவரும் காலங்களில் நாம் வங்கியில் போடாமல் வைத்திருக்கும் ஒவ்வொரு பணமும் கருப்புப் பணம் என்கிற ரீதியான அச்சுறுத்தல் நம் மீது நடைபெறும்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் PAN கார்டு என்பதன் அடிப்படை இதுதான்.
1 சதவீத கார்பரேட் பண முதலைகளின் நலன்களைக் காப்பதற்காகத் தான் 99% மக்களாகிய நாம் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளோம். நாம் வரிசையில் நின்று நாம் படுகின்ற கஷ்டங்கள் எல்லாமே நம் பணத்தை இந்த வங்கிகளுக்கும், வரியாகவும் கொடுப்பதற்கும், அந்த பணத்தை வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனாக கொடுப்பதற்கும் தான்.
இந்தியாவின் So called இடதுசாரி கட்சிகளான CPI-ம், CPM-ம் கூட இந்த உண்மையை சொல்லாமல் Modiன் Failure attempt ஆல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
இது மோடி என்ற தனிப்பட்ட பாசிஸ்டின் முட்டாள்தனமான முடிவாக கடந்து செல்லப்பட்டுவிடக் கூடாது. இதற்கு பின்னால் மிகப் பெரிய அதிகாரவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கான சேவையை காங்கிரசை விட மோடியும், பாரதிய ஜனதாவும் மிகத் துரிதமாக செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
IMF ன் பின்புலத்தில் நடைபெற்ற பொருளாதார மாற்றங்கள் தான் கிரீஸ் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தை நாசமாக்கியது. நம் எல்லோரும் நமக்கான சுயமரியாதையுடனான சுய சார்பு பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது இங்கே சிதைக்கப்படுகிறது.
நாளை பொருளாதார சரிவு, வங்கிகள் திவால் என்றெல்லாம் காரணம் காட்டி நாம் மீண்டும் தெருவில் நிறுத்தப்படுவோம்.
தெருவில் காய்கறி விற்போர், பஞ்சு மிட்டாய் விற்போர், பானி பூரி விற்போர் எல்லாம் வரிகட்ட வேண்டும்.
மத்திய தர வர்க்கத்தினர் எல்லாம் Cashless transaction மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். சிறு வணிகர்கள் கடைகளை மூடி விட்டு ரிலையன்ஸ் Fresh க்கும், வால்மார்ட்க்கும் தரகர்களாக மாற வேண்டும்.
ஆனால் நமக்கு கடனும் கிடைக்காது. கடன் தள்ளுபடியும் நடக்காது. ரேசன் கடைகள் மூடப்படும், விவசாய மானியம் கிடையாது. விவசாயியை அடித்து டிராக்டர்கள் பிடுங்கப்பட்டதும், மாணவர் லெனின் கல்விக் கடனுக்காக அடியாட்களை வைத்து படுகொலை செய்யப்பட்டதும் நமக்கு எப்போதும் நினைவிலிருக்க வேண்டும்.
அம்பானிக்கும், அதானிக்கும், டாடாவுக்கும் கடன் உண்டு. கடன் தள்ளுபடி உண்டு. மின்சாரம் இலவசம். தண்ணீர் இலவசம். நிலம் இலவசம். வரி தள்ளுபடியும் உண்டு.
இதற்குத்தான் நம் பணம் வங்கியில் இருக்க வேண்டும். நாம் கடுமையாக உழைத்து சிறுக சிறுக சேர்க்கிற பணத்திற்கு வரியும் கட்ட வேண்டும்.மக்களின் கோபம் சரியான திசையில் போராட்டங்களாக மாற்றப்படாவிட்டால் அனைத்தும் கடைசியில் காங்கிரசுக்கான ஓட்டரசியலில் தான் போய் நிற்கும். பிரச்சினையிலிருந்து நாம் விடுபட முடியாது.

 கிராமங்களை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்காகவே, இப்படியொரு செயலில் இறங்கியிருக்கிறார் பிரதமர் மோடி' என 
 புள்ளிவிபரங்களோடு விவரிக்கின்றனர் சூழலியல் அமைப்பின் மருத்துவர்கள் சங்க மருத்துவர் புகழேந்தி . 
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை போதிய அளவில் வராததால், நாடு முழுவதும் பொதுமக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி அட்டைகளின் மூலமே நடப்பதால், பணப்புழக்கம் இல்லாமல் சிறு வணிகர்கள் அவதிப்படுகின்றனர். 
ஒவ்வொரு நாள் காலையிலும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு பெட்ரோல் பங்குகள் உள்பட யாரும் தயாராக இல்லை. 'புதிய நோட்டை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது' என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், " ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்துக்கும்கீழ்தான். 
அவர்களுக்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. காரணம் அவர்கள் மோடி நண்பர்கள்,பாஜக வெற்றிக்கு உதவியவர்கள்.
இதன்பின்னணியில் பல விஷயங்கள் நடக்க இருக்கின்றன.ஆனால் அவை அனைத்தும் மக்களை ,விவசாயிகளை,சிறு வணிகர்கள்,வியாபாரிகளை பாதிக்கும் வகையிலேயே இருக்கும்.இருக்கிறது.அதுதான் மோடியின் திட்டம் .இந்தியாவை பணக்கார நாடாக மற்றவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குகிறார் மோடி.அதனால் இந்தியா இனி இருவேறு இந்தியாவாக மாறி அழிந்து ஆப்ரிக்க,தென் அமெரிக்க நாடுகளைப் போல் வறுமையில் வாட்டும்.சிலர் பில்லியனர்களாகவும் ,பிறர் ஏழைகளாக அலையவுமே மோடி அயராது உழைக்கிறார்.
அதைத்தான் அவர் தான் முதல்வராக இருந்த போது குஜராத்திலும் செய்தார்.
ஒரு புறம் முன்னேறிய பகுதியை மட்டும்  மற்றவர்கள் பார்வைக்கு காண்பித்து விட்டு 90% குஜராத் ஏழ்மையாக உள்ளதை மறைத்தார்.இதற்காகவே அவர் ஊடகங்கள்,மின்னணு கருவிகள்,சமூக வலைத்தளங்களை பயன்படுத்தினார்.அதை இந்தியா முழுக்க தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார்.  

" மத்திய நிதி அமைச்சகத்தின் ஆவணங்களில் இருந்தே அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். நமது நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 86 சதவீதமாக உள்ளது. வெளியில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு 5 சதவீதம் என்கின்றனர். இவர்களுக்காகத்தான் எளிய மக்களை அரசு வதைக்கிறது. 
2012-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி வரிவிதிப்பின் தலைவர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் பல புள்ளிவிபரங்கள் உள்ளன. அதில், இந்தியாவில் 53 சதவீத மக்களுக்கே வங்கிக் கணக்குகள் உள்ளன என்கின்றனர். 
இதில், பயன்பாட்டில் உள்ளவை 15 சதவீதம்தான். இந்தியாவின் மொத்த வளர்ச்சியில் 46 சதவீதம் என்பது முறைசாராத தொழில்களில் இருந்து வருகிறது. இதன்மூலம் 80 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 'புதிய ரூபாய் தாள்கள் செல்லாது' என்ற அறிவிப்பால், நாட்டின் வளர்ச்சி 2 சதவீதமாக குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
அதாவது 7.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறையும் என்கின்றனர். 
நமது நாட்டில் 10 கோடி வணிக கடைகள் செயல்படுகின்றன. 
இவற்றில் 2 சதவீத கடைகள்தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றன. 
அதேபோல், நாட்டின் மொத்த மக்கள் தொகையான 121 கோடியில், 83.3 கோடிப் பேர் கிராமத்தில் வசிக்கின்றனர். 
இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு 5 ஏ.டி.எம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. இவர்களின் தனிநபர் வருமானம் என்பது 40 ஆயிரத்து 772 ரூபாய் என அரசு சொல்கிறது. 
அதுவே, நகரத்தில் 37.7 கோடிப் பேர் உள்ளனர். இங்கு ஒரு லட்சம் பேருக்கு 31 ஏ.டி.எம்கள் உள்ளன. நகர்ப்புறங்களில் தனிநபர் வருமானம் என்பது ஒரு லட்சத்து ஆயிரத்து 303 ரூபாய் ஆகும். இதில் இருந்தே கிராமப் பொருளாதாரம் எந்தளவுக்கு நலிவடையும் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. 
நாட்டின் பணமாக நடக்கும் பரிவர்த்தனை 80 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் 98 சதவீதமான பரிவர்த்தனைகள் பணத்தின் மூலமே நடக்கின்றன. 
இதைவிடக் கொடுமை, இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு அடையாள அட்டையே இல்லை என்பதுதான். இவர்கள் எந்த அடையாளத்தைக் காண்பித்து, வங்கிகள் பணம் பெறுவார்கள். 

அதேபோல், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் அளவு 400 கோடி என்கின்றனர். இந்தத் தொகையானது மத்திய பட்ஜெட்டில் 0.025 சதவீதம்தான். 

இவற்றை ஒழிப்பதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய நோட்டுகளை அரசு அச்சடிக்கிறது. 
மொத்த கறுப்புப் பணத்தின் அளவு 30 லட்சம் கோடி. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளன. தவிர, ரியல் எஸ்டேட், நகைகள் எனப் பல வகைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 'வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் 3 லட்சம் கோடி ரூபாய் வந்துவிடும்' என அரசு சொல்கிறது. 
இந்தப் பணம் என்பது மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே. இதனால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் வந்து சேரப் போவதில்லை. மீண்டும் பணக்காரர்களுக்கு சலுகை செய்யும் விதமாகவே இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணம் எந்தக்காலத்திலும் நமது நாட்டுக்கு வரப் போவதில்லை. மிகப் பெரிய அளவிலான திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே, ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மோடி" என்கிறார்  மருத்துவர் புகழேந்தி . 

Saturday, November 26, 2016

பணமற்ற பொருளாதாரம் ’ என்ற மோடியின் மோசடி !!

1968ல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு கம்ப்யூட்டேசன் சென்டரின் இயக்குனராக இருந்தவர், பேராசிரியர் பால் ஆர்மர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பெரிதாக இல்லாத அந்த காலகட்டத்திலேயே, மக்கள் நேரடிப்பரிவர்த்தனையிலிருந்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறும்போது, அவர்களின் அந்தரங்கம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தார்; அது ஆபத்தானது என்று தொடர்ந்து தனது அச்சத்தை வெளியிட்டு வந்தார். இன்றைய நிலையில், அவருடைய கவலையும் கணிப்பும் உண்மையாகி உள்ளது.
பணமில்லாத சமுதாயமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் என்று தனது ரேடியோ உரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்காகவே, ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாமல் ஆக்கினேன் என்று சொல்லியுள்ளார். கறுப்பு பண ஒழிப்புக்காகவே இந்த நடவடிக்கை என்று முதலில் கூறிய மோடி, தற்போது தனது நோக்கம் குறித்த உண்மையை கொண்டுள்ளது மகிழ்ச்சிதான். இதுதவிர, அவர் சொல்லாத உண்மை ஒன்றும் இருக்கிறது. அது, டிஜிட்டல் பண பரிவர்த்தனையால், யாருக்கு உண்மையிலேயே நன்மை ஏற்படும் என்பதை பற்றியும், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றியும்தான்.
பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற யோசனை இன்றோ, நேற்றோ தோன்றியதல்ல. பணத்தை ஒழித்து, அதை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்று சர்வதேச பெருவங்கி முதலாளிகள் கடந்த 45 ஆண்டுகளாக அதிதீவிரமாக இயங்கி வருகிறார்கள். அவர்கள், அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அமல்படுத்துவதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். அமெரிக்காவில் வெறும் 7 சதவீதமே நேரடிப் பணப்பரிவர்த்தனையாக நடக்கிறது. மீதியெல்லாம், மின்னணு பண பரிவர்த்தனைதான்.
அங்கு, நேரடியாக பணம் கொடுத்து பரிவர்த்தனையில் ஈடுபடுவர்கள், பிற பொதுமக்களால் பார்க்கப்படும் குற்றவாளிகளை போல் பார்க்கப்படுகிறார்கள். அந்தளவுக்கு அங்கு களநிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு, சில குறிப்பிட்ட பொருட்களை பணம் கொடுத்து வாங்கினால், அது கிரிமினல் குற்றம். அந்தளவுக்கு இந்த சாத்தானிய வங்கியாளர்களால், அமெரிக்கர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.
டென்மார்க் நாட்டை பொறுத்தவரை, பல்லாயிரக்கணக்கான ஏ.டி.எம்.,கள் மூடப்பட்டு, பணம் கையில் கிடைப்பதே அரிது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும், அயர்லாந்தில், நேரடியாக பணம் எடுப்பதற்கு தனிக் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இப்படி, பல்வேறு நாடுகளில், மறைமுகமாக, டிஜிட்டல் பண பயன்பாட்டு முறைக்கு மாற பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அந்த செயல்திட்டத்தின் முக்கிய பகுதியாகவே, உலக மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையை கொண்ட இந்தியாவிலும், சாமானியர்களுக்கு எதிராக, டீமானிட்டைசேசன் என்ற போர் தொடங்கப்பட்டு உள்ளது.
வங்கிகளைப் போல் உலகின் மோசடிக் கூடம் வேறு எங்கும் இருக்கவே முடியாது. வட்டி மூலம் கோடிக்கணக்கானவர்களை கொன்றொழிக்கிற, சாத்தானிய நிறுவனங்கள் அவை. அடிக்கடி நிகழும் உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னணியில், இந்த சர்வதேச வங்கியாளர்களின் கைங்கரியமே உள்ளது.
இவர்கள், பணமில்லாத சமூகத்தை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளிலும் பாடுபட்டு வருகிறார்கள். மோடி போன்ற மலிவான ஆட்சியாளர்களை விலைக்கு வாங்க, சில ஆயிரம் கோடிகளை அவர்கள் செலவழிக்க தயங்குவதில்லை. இந்த வங்கியாளர்களின் பெரும்படை, கீழ்காணும் வழிமுறைகளில் தங்கள் காரியத்தை நிறைவேற்றுகிறார்கள்.
1) அவர்களது முதலாவது வாதம்: கடத்தல், கொலை, கொள்ளை போன்ற விஷயங்களை செய்யும் சமூகவிரோதிகள், பணத்தை மையப்படுத்தியே செயல்படுகிறார்கள். நேரடியாக பணம் இருந்தால்தானே இந்த பிரச்னை. எல்லாவற்றையுமே டிஜிட்டல் மயமாக மாற்றிவிட்டால், அத்தகைய சமூகவிரோதிகள் ஒழிந்துவிடுவார்களே என்று மக்களை நம்பவைப்பார்கள்.
2) கறுப்பு பணம், பதுக்கல் உள்ளிட்டவை எல்லாமே இந்த பணம் என்கிற ஒன்று இருப்பதால்தானே ஏற்படுகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்துவிட்டால், அதை அரசே கண்காணிக்க முடியும் ; வரி ஏய்ப்பு செய்ய முடியாதல்லவா என்று அறிவுப்பூர்வமான(?) கேள்வியை அடுத்ததாக முன்வைப்பார்கள்.
3) பணம் அச்சிடுவதால், தாள், மை என்று பல்லாயிரம் கோடி ரூபாய் பணவிரயம் ஏற்படுகிறது; டிஜிட்டல் பணத்தில் அந்த தொல்லையே இல்லை என்பார்கள்.
3) அதிதீவிரமான விளம்பரம் மூலம் மக்களை மூளைச்சலவை செய்வார்கள். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த சிறப்புகளை விளக்கி கட்டுரைகளும், செய்திகளும் வெள்ளம் என வெளிவரும். டீக்கடைக்காரர் தொடங்கி, மீன்காரி, பூக்கடைக்காரி, மளிகைக்கடைக்கார அண்ணாச்சி போன்றோர், ‘எப்படி வெற்றிகரகமாக டிஜிட்டல் வணிகத்துக்கு மாறினோம்’ என்று பேட்டி கொடுப்பார்கள். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்பவர்களே, வரி ஏய்ப்பு செய்யாதவர்கள், நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பது போன்று சித்தரிக்கப்படும். முக்கியமாக, இளைஞர்கள் இந்த பிரச்சாரத்தில் குறிவைக்கப்படுவார்கள். ஆன்லைன் பரிவர்த்தனையின் போர்வீரர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் என்று மோடி கூறியிருப்பதை, இங்கு பொருத்தி பார்க்க வேண்டும்.
4) இதன் பிறகு, ஒரு கட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எதிர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகள், தேசநலனுக்கு எதிரானவர்கள், எதையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் என்ற அளவுக்கு கருத்துருவாக்கத்தை செய்வார்கள்.
5) மக்களின் பயத்தோடும், உணர்ச்சிகளோடும் விளையாட, இவர்கள் சற்றும் தயங்க மாட்டார்கள். பணத்தை திடீரென்று செல்லாது என அறிவித்து, அவர்கள் மனதில் தங்கள் சேமிப்பையும், பணத்தின் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் ஏற்படுத்தியது எல்லாம், இந்த டிஜிட்டல் பணமுறைக்கு மாறத்தூண்டும் ஒரு வழிமுறைதான். பணமதிப்பை இழக்க செய்த மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கை மூலம், வங்கியில் பணம் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று எண்ணத்தை உருவாக்கும் முயற்சிதான்.
இப்படி செய்து, பெரும்பான்மையான சமூகத்தை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் இழுத்துவிடுவார்கள். எஞ்சியிருப்பவர்கள், ஒன்று கப்பலோடு சேர்ந்து பயணிக்க வேண்டும். அல்லது கடலில் குதித்து சாக வேண்டும் என்ற நிலை ஏற்படும். வேறு வழியில்லாமல், அவர்களும் நீரோட்டத்தில் கலந்துவிட வேண்டியதுதான்.
இதன் மூலம் வங்கியாளர்களுக்கு என்ன லாபம்?
கட்டுப்பாடு. ஏகபோக கட்டுப்பாடு. உலக மக்களின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதை சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும். நம்மால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, இந்த வங்கியாளர்கள் பெரும் லாபம் அடைவார்கள். இவர்களிடத்தில், கொஞ்சமும் நியாய உணர்வையோ, கருணையையோ எதிர்பார்க்கவே முடியாது. ஏற்கனவே, வங்கிகளில் டெபிட் கார்டு, வீட்டு லோன் போன்றவற்றை வாங்கி பாதிக்கப்பட்டவர்கள், வங்கியின் உண்மை முகத்தை அறிந்திருப்பார்கள். ஊழலில் திளைக்கும் இந்த வங்கிகளை நம்பித்தான், நம்முடைய ஒட்டுமொத்த செல்வத்தையும் விட்டுவைக்க சொல்கிறார்கள்.
இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வந்தபிறகு, நாம் என்னென்ன செய்கிறோம், எதை வாங்குகிறோம் என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும். அதாவது, ஒரு பேப்பர், சிகரெட் தொடங்கி , நாம் டிஜிட்டல் முறையில் செய்யும் பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றும் பதிவாகும். ஏற்கனவே, இஸ்ரேலிய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட பேஸ்புக், கூகுள் போன்றவை நம்முடைய செயல்பாடுகள் அத்தனையும் பதிவு செய்து, பத்திரப்படுத்தி வருகிறார்கள். அதோடு, இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் வந்துவிட்டால், நமக்கு அந்தரங்கம் என்கிற ஒன்றே இருக்காது. ஊழல்மிக்க அரசு, தனியார் நிறுவனங்கள், நம்முடைய நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பாதுகாக்கும் அல்லது பெருநிறுவனங்களிடம் விலைக்கு விற்காமலோ இருக்கும் என்பதை எதிர்பார்ப்பது மிகவும் மடமைத்தனம்.
இதுதவிர, அரசு நினைத்தால், தங்களுக்கு விரோதமான யாருடைய பணத்தையும், இலகுவாக முடக்க முடியும். பொருளாதார சுதந்திரம் இல்லாத நாட்டில், பே
ச்சு சுதந்திரத்துக்கு, போராட்ட உரிமைக்கும் அச்சுறுத்தல் தானாகவே நிகழும். புரியும்படி சொன்னால், சுயேட்சைத்தன்மை நிறைந்த பொருளாதார உரிமையை மக்களிடம் இருந்து பறித்து, அதை அரசு கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஆரம்ப நிலைதான், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை.
அடுத்ததாக, இன்றைய நிலையில் அதிகரித்துள்ள சைபர் திருட்டுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த மாதம் கூட, எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எப்.சி, எஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களில், 32 லட்சம் பேருடைய ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருடப்பட்டது நினைவிருக்கலாம். என்னதான் பலமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், வங்கிகளின் சர்வர்கள் ஒன்றும், சூரக்கோட்டை அல்ல. அவற்றை, உடைக்க, இணைய ஹேக்கர்களால் முடியும்.
ஸ்வைப் மெஷின் தேவையில்லை. சாதாரண போன், ஸ்மார்ட்போன் மூலமே பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்கிறார்கள். ஆனால், ஸ்மார்ட்போனில் உள்ள மைக், காமிரா, அனைத்தையும், வெளியில் இருந்து இலகுவாக கட்டுப்படுத்த முடியும் என்பது பலபேருக்கு தெரிவதில்லை. அவற்றை, நமக்கு தெரியாமலேயே, யாரோ ஒருவர், எங்கிருந்தோ இயக்க முடியும்.
ஆக ஒட்டுமொத்தமாக பார்த்தால், எல்லா திசையிலிருந்தும், நாம் கண்காணிக்கப்பட்டே கொண்டிருக்கிறோம். ஜார்ஜ் ஆர்வெல் ஆரூடம் கூறிய சர்வாதிகார கண்காணிப்பு நிலைக்கு மிக அருகில் இருக்கிறோம். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இத்தகைய தீய மாற்றத்திற்கு நம்மை இழுத்து செல்ல, கொள்ளைக்கார அரசாங்கங்கள் துணைபோகின்றன. மக்கள் திரளாக வெகுண்டெழுந்து, அரசுக்கு எதிரான வலிமையான பதிலடிகளை கொடுத்தால் மட்டுமே, அரசு இத்தகைய முயற்சிகளிலிருந்து பின்வாங்கும். அல்லது, தனது அவசர செயல்திட்டத்தை கொஞ்சம் தள்ளிவைக்கும். இல்லை என்றால், ஒற்றைக்கண்ணனின் அடிமைத்தனத்திற்கு இந்தியா பலியாக நேரிடும்.

Wednesday, November 23, 2016

Construction Procedure for Instrument Loop-Check / Testing !!

TABLE OF CONTENTS

1           PURPOSE

2                        SCOPE

3                        REFERENCE, CODE & STANDARD

4                       DEFINITIONS

5                       RESPONSIBILITY AND AUTHORITY

6                        WORK PROCEDURE

7                        SAFETY

8                         QUALITY CONTROL
1          PURPOSE

The purpose of this procedure is to specify responsibilities and describe the
    steps Instrument Loop check / Testing work for ..... Project.

2          SCOPE
  This method statement (M/S) shall be applied to Instrument Loop Check / testing work.

3          REFERENCE, CODE & STANDARD

 3.1 Subcontractor document
 3.2 Work index, symbol and detailed drawing
        3.3 Process Control and Automation Engineering Standard Specification.
          European (IEC and EN) standards shall be adopted throughout,
          unless otherwise Specified in the technical specification.


4          DEFINITIONS

4.1                    Within this document following definitions shall apply.
                  OWNER / COMPANY     
                  CONTRACTOR                                            SUBCONTRACTOR          
                  PROJECT                                         

5          RESPONSIBILITY AND AUTHORITY

5.1             Site Manager

5.1.1      Site manager bears the responsibility and authority on work and quality related to this method statement.
                        51.2      Site manager approves work plans.

5.2 Construction Superintendent

5.2.1      A construction Superintendent bears the responsibility and authority to train their staff and subcontractor’s after preparing work plan according to this method statement.
5.2.2      A construction team manager takes the responsibility of all Instrument Loop check/testing work execution and preparation. 

5.3            Construction Supervisor

5.3.1      Construction Supervisor shall execute inspections and tests to secure quality materials, take adequate measures, manage results as quality records, and utilize checklist.

5.3.2    Construction supervisor bears the responsibility of Instrument Loop check 
       /testing according to the dimensions specified in specifications or drawings,
       and submits reports to the owner for approval

5.4            Quality Manager

5.4.1      Site Quality Manager is responsible for management and supervision of implementing inspection work as specified in this method statement.

5.4.2      Inspection request to QC when portions of the work are ready for inspection, as depicted in the ITP’s.

5.4.3      Responsible for preservation and maintenance of equipment at site.
6.0    INSTRUMENT LOOP-CHECK / TESTING PROCEDURE
           
6.1       General Requirements

6.1.1       All instruments in a loop are calibrated, installed and inspected prior to commencing loop check in accordance with the applicable procedures and specifications.

6.1.2       The loop testing shall be witnessed by QC group in accordance with approved ITP.

6.1.3       Documents compiled for loop checking (loop folder) should contain but not be limited to the following:
- Piping & Instrument Diagram
- Instrument Data Sheet
- Instrument Installation Acceptance Checklist
- Instrument Loop Acceptance Certificate
- Instrument Calibration Record
- Instrument Piping / Tubing Test Record
- Instrument Cable Test Record
- Instrument Hook-up Drawing    
6.2   Procedure

6.2.1       Pressure testing of signal or process piping is to be completed, witnessed and signed-off by the responsible authorities prior to the commencement of loop checking.

6.2.2       Prior to loop testing, instrument cable shall be checked for continuity & insulation resistance test.

6.2.3       Prior to loop testing, check all components for correct zeroing and adjust if necessary except for those indicated in calibration procedure to be zeroed during commissioning.

6.2.4       Completed loops are to be tagged in accordance with approved ITP on pre-loop and final-loop check.
6.2.5       All wires are checked for correct tagging and termination. Any wires disconnected for purposes of the loop check are to be reconnected to the proper terminals upon completion of activities.

6.2.6       Instrument tubing disconnected for loop check will be covered with protective tape / plugs at the ends to prevent entry of foreign materials.

6.2.7       Instrument tubing disconnected during the loop check is to be re-inspected to ensure proper reconnection as per instrument drawing.

6.2.8       The completed instrument loop shall be tested as one system and adjustment shall be made to ensure that the loop is fully operational as a system and is correctly calibrated. Associated alarms shall be checked during loop testing.

6.2.9       Loop testing of remote control loops is a two groups operation, one in the field and one in the control room. They must be provided with adequate means of remote Two-way RADIO communication system suitable for the area classification of the site of work.

6.2.10     Loop testing shall not be carried out on electronic equipment until an adequate warm up period has elapsed. Where possible instruments shall be energized for at least 24 hours prior to testing or as recommended by the manufacturer.

6.2.11      On completion of loop testing, all controllers shall be left with correct action and with 100% proportional band setting. Derivative & Integral function shall be set at minimum time value (Set by DCS Vendor).

6.2.12     Inspect the loop setting air / electrical supplies where appropriate. Check in particular the control valve air supply pressure at site in accordance with the specification.

6.2.13     For electronic loops, check the polarities to be correct at field instrument.

6.2.14     Each loop must be tested from the field signal input through to the receiving instrument and in the case of controllers; the output of controller shall be checked through to the final control element operation. During a loop test all ancillary items in the loop ex. signal converters, alarms, switches, etc. shall be tested.

6.2.15     Each loop will be checked as per the following documents :
          a)  Instrument Data Base (IDB) printout (range, configuration, etc.)
          b)  Graphic display (the point shall appear in the designated Graphics)
      c)  Alarm summary.

6.2.16     Signals shall be generated equivalent to 0, 25, 50 and 100% of the instrument range and the loop function checked for correct operation at each point in both rising and falling modes. Any  adjustments found necessary shall be carried out during loop check in accordance with approved calibration procedure and manufacturer’s instruction and using approved and certified field calibrators.

6.2.17     For controller applications the following test also apply :

a)     Switch the controller to manual mode and by applying the appropriate signal, ensure that the control valve or valves stroke correctly. Valve positioner gauges also be checked during this stage.

b)    Apply an actuating signal to the controller equivalent to 50% of the instrument range
   and adjust the manual regulator output to 50%. Adjust the controller set point to 50% and, by switching the auto / manual transfer switch, check for “bumpless” transfer. Following  the manufacturer’s instruction, adjust where necessary until satisfactory “bumpless” transfer is achieved.

c)     Check alarm by varying the actuating signals and adjust as necessary.

d)    After each loop is satisfactory tested the controller shall be switched to manual and identified.

e)     For three and four wire resistance detector installations, care must be taken to ensure the correct connections. Trips and alarms e.g. initiating devices which stop / start pumps etc. shall be checked.

f)     All system shall be checked for fail / safe operation which will include the checking of
  “ burn out “ features on thermocouple installations.

6.2.18    For gas alarm system:

a)     Sensors shall be tested in accordance with the manufacturer’s instruction.

b)    Where voting logic is involved then each combination of the activities inputs shall be
          tested and all resultant outputs is also be checked.

          NOTE : The testing of field audible and visual alarms shall be carried out on an
          individual basis plus a check that the audible can be heard in all areas and that the
          visual alarms provide coverage as necessary. All systems shall be subjected to thorough
          fault testing, e.g. open circuits of each field loop, card removal, power isolation to section
          of a system, earth faults etc.

6.3.1    Loop Test Methods

6.3.2     Flow Loop

 Simulate appropriate input signal as follows :

         Transmitter Type                                                 Input Source
                         Differential Pressure Type                                 FF/Hart Communicator
                         Vortex Flow meter                              
                         Ultrasonic Flow Meter
                         Mass Flow Meter


a)       FF/Hart Communicator will be used to simulate signals. In case FF/Hart Communicator
is not applicable, portable simulator will be applied.

b)       Simulate signal 0%, 50% and 100% of full scale & check indication of local indicator
and DCS indicator.

c)       If the flow loop includes consist with control output, manually output 0%, 25%, 50%,
75% and100% of valve operating signal and check valve stroke. Check tight closing of control valve if necessary.

6.3.3   Pressure Loop

  Simulate appropriate input signal as follows :

Transmitter Type                               Input Source
                  Pressure                                     FF/Hart Communicator
                  Differential Pressure  
a)     FF/Hart Communicator will be used to simulate signals.

b)    Simulate signal 0%, 50%, 75% and 100% of full scale & check indication of local indicator and DCS indicator.
c)     If the pressure loop includes control output, manually output 0%, 25%, 50%, 75% and 100% of valve operating signal and check valve stroke. Check tight closing of control valve if necessary.
6.3.4    Level Loop

     Simulate appropriate input signal as follows:

     Transmitter Type                                           Input Source
                
                          Differential Pressure Type                       FF/Hart Communicator
                       
a)     FF/Hart Communicator will be used to simulate signals. In case FF/Hart Communicator is not applicable, portable millampere simulator will be applied.

b)    Simulate signal 0%, 50% and 100% of full scale & check indication of local indicator and DCS indicator.

c)     If the level loop is consist with control output manually output 0%, 25%, 50%, 75% and 100% of valve operating signal and check   valve stroke. Check tight closing of control valve if necessary.


6.3.5    Temperature Loop
Simulate appropriate input signal as follows:
    Measuring Element Type                                Input Source
                                                 Thermocouple Type                               Accurate Millivolt Generator
                    RTD Type                                                          Decade Resistance Box   
                        Misce llaneous Type              As per Vendor’s Instruction   

a.     Inject input signal 0%, 50% and 100% of full scale and check the DCS indication and indication of transmitter. If there will be system equipment with burn out function, check it by opening the temperature element circuit while observing the output.

b.    If the temperature loop includes control output, manually output 0%, 25%, 50%, 75% and 100% of valve operating signal and check valve stroke. Check tight closing of control valve, if necessary.

c.     Reassemble the temperature element to the original condition.

6.3.6   Switching Loop

 Simulate appropriate input signal as follows:

 Using a wire jumper, short out the input terminals or disconnect wire termination to simulate
           switching signal.

Switching Type                                                      Input Source
                                  Level Switch                                 Wire jumper
                  Miscellaneous Type Level Switch               Disconnect wire termination
                  Miscellaneous Type

          Valve having limit switch for Open/Close condition.
    Check DCS graphic, alarm etc. Actuate switching action and check all related system such as
    alarm, trip, trip signal, indicating lamp etc.

6.3.7   Integrated Control System

a)  The Programmable Logic Controller (PLC), H I M and associated peripheral equipment are generally completely configured and tested in the supplier’s factory includes complete  
    hardware and software test, Including simulation of input / output signals. as well as  
    carrying function checks once the system is integrated and I/O signals are terminated.

      b)   After installation of equipment in the control room, the system is checked for grounding plan,
    grounding scheme etc. at the supplier representative prior to applying power to system.

c)  The system is loaded and checked for required displays and operation of auxiliary devices by the supplier’s representative with direct manpower assistance. System alarms, operation of redundant modules, and back-up power supplies are checked at this time.    

d)  During loop check, the input /output display is checked for correct engineering units, control
    functions, controller action and alarm locations. Group and alarm displays are checked for
    completeness.

e)  Alarm set Report print outs and auxiliary recorders or other devices are checked for correctness. the loop check document shall be filled out for control loop.

f)  After the tests have been completed, the instrumentation shall be identified with a colour sticker.

g)  Results will be filed and recorded on applicable test form per approved ITP.

  
6.3.8   Analyzer and Miscellaneous Loop

 The Analyzer and miscellaneous loop shall be checked as per Vendor’s instruction
 If special techniques required checking out the specific instrumentation,
 the vendor representative or the specially trained technician should attend
 during pre-commissioning activities

6.4       FUNCTIONAL TEST           
6.4.1       Function test will be carried out after completion of loop test.
6.4.2       The field Instrument can be simulated from field through HART/ FF communicator.
6.4.3        Pump operation interlock check will be carried out based on HIM, function test will be
           carried  out based on Cause & Effect Matrix.

   Pump auto START/STOP condition checking, /Control Valve Open/Close
   checking depends upon the process condition. 

6.4.4       Documents compiled for function check should contain to the following:

a)    Piping & Instrument Diagram.
b)   Instrument Specification Data Sheet.
c)    Instrument Loop Acceptance Test Record.
d)   Loop Test Sing-Off From Sheet.
e)    Instrument Index..
 
7      SAFETY


7.1.1     To ensure best practice HSE control is being implemented throughout all Instrument Loop check work, Contractor Instrument Supervisors and HSE Supervisor with Sub contractors Instrument Supervisors and HSE Supervisor shall carry out inspections prior to Work commencing and at regular intervals during the activities.

7.1.2         Persons working at height (above 1.8 meters) shall be protected from falling by the installation of safe access/ egress and working platforms.

7.1.3         Persons involved in Instrument Loop check work shall be provided with and use the necessary PPE and as a standard each person shall wear a Safety Helmet and Safety footwear. The requirement for additional PPE shall be identified in the Risk Assessment and may include the use of the following:

7.1.4        Eye protection.
7.1.5        Hand Protection.
7.1.6        Dust masks.
7.1.7        Reflective jackets if working in the vicinity of moving traffic.
7.1.8        Any other necessary PPE

Note: - The issue and use of PPE is the final step in protecting people and must not be see as the only safety control method. Risks must be reduced to the smallest amount possible and the PPE is the back up equipment.

8          QUALITY CONTROL
8.1         ITP is a document submitted to the owner or owner’s representative formulated in an orderly manner by the construction supervisor or site quality manager to record main working processes for tests and quality inspections, and to enable the owner or owner’s representative to assign inspection points.
     
     8.2         Witness Point
 8.2.1               Point where permission to the next level is granted without Owner’s agreement.

     8.3            Hold Point
8.3.1      Point where further progress is not allowed without Owner’s written permission

     8.4         Inspector

8.4.1      Person that inspects whether processes quality of materials or specifications are consistent with prescribed or desired requisites.