Friday 22 April 2016

மரண அறிவிப்பு (Death announcement) ...

அஸ்ஸலாமு அலைக்கும் ..

எனது மனைவியின் தாய்மாமன் முறையான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா குட்டூர் லேட் முகமது ராவுத்தர் மகனும், நத்தம் தாலுகா லேட் ஊமையா ராவுத்தர் மருமகனுமான மாங்காய் கடை பூச்செண்டு அவர்கள் இன்று நத்ததில் சாலை விபத்தில் இரவு 8.30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா நாளை அசர் தொழுகைக்கு பின் நத்தம் தெற்குதெரு பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம். 

Death announcement ...

Assalamualaikum...


It is with deep personal regret to inform that, JANAB POOCHENDU (S /O MOHAMED RAVUTHAR, KUTTOOR, NATTAM TALUK, DINDUKKAL DIST, F/O AJMAL KHAN, ARIF, ALTHAF, ASHIK & NATHIRA) died on  Road Accident at 8.30 P.M. Inna lilaahi wa inna ilahi raajioon! Weare making a dua to Allah (swt) that may Allah (swt) enterJANAB POOCHENDU into the gardens of Paradise and reside His ever after. We have to pray for him. Allah has made a trade with Muslims, Saliheen, that they will enter into the Paradise by their sacrifice. May Allah Accept his sacrifice and give him Jannatul ferrous. May Allah have Mercy on him and raise him up with the Prophets, Siddiqqeen (truthful), Shuhadaah (Martyrs) and Saliheen (righteous) and how excellent is their company!


No comments:

Post a Comment