Monday 11 November 2013

கொழுப்பு அறுவை சிகிச்சை (Lipposuction) பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை...


Some years ago today, obesity is a problem not virittatukiratu head. Obesity not always be single.உள்ளம் போல் உடலையும் அழகாக வைத்துக் கொள்ள விருப்பப்படும் இனிய நண்பர்களே! உடல் எடை குறைக்கும் இரகசியங்களை அறிய ஆசையா? கொஞ்சம் பொறுங்கள் !!!







சில வருடங்களுக்கு முன்புவரை இல்லாத அளவுக்கு இன்று உடல் பருமன் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. உடல் பருமன் எப்போதும் சிங்கிளாக  வருவதில்லை. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், குழந்தையின்மை என ஏகப்பட்ட இம்சைகளையும் சேர்த்து இழுத்துக் கொண்டுதான் வரும்.  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எதற்கும் கட்டுப்படாத உடல் எடையை ‘லைப்போசக்ஷன்’ என்கிற நவீன சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தலாம்  என்கிறார் உடல் பருமன் மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சை நிபுணர் சரவணன்.

உடலில் அதிகமாக சேரும் கொழுப்பை அறுவை சிகிச்சைமூலமாகத்தான் அகற்ற வேண்டுமா? மருந்து மாத்திரைகளால் கட்டுப்படுத்த இயலாதா? 

பொதுவாக தற்காலத்தில் 23 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் பெண்களுக்குத்தான் இந்த பிரச்சனை அதிகளவில் இருக்கிறது. ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களே கொழுப்பு கூடுதலாக சேர்வதற்கு காரணமாகிறது. முதலில் நோயாளியின் உடலை முழுமையாக பரிசோதனை செய்கிறோம். பிறகு உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சைஏன் தேவை என்பதை நோயாளிக்கு உணர்த்துகிறோம். பிறகு அவர்களின் ஒத்துழைப்புடனும் அனுமதியுடனும் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம். நோயாளி சம்மதித்த உடன் நாங்கள் அறுவை சிகிச்சையை செய்வதில்லை. அதற்கு ஏற்றவாறு உடல்நிலை தகுதியான பின்தான் அறுவை சிகிச்சையை செய்கிறோம். இந்த அறுவை சிகிச்சையானது ஒரு சென்டிமீட்டர் அளவில் துளையிட்டு லேப்ரோஸ்கோபிக் என்ற நவீன கருவிகள் மூலம் கொழுப்புகளை அதாவது அதிகமாக உள்ள கொழுப்புகளை நீக்குகிறோம். ஒரே சமயத்தில் உடலில் உள்ள எல்லா இடத்திலிருந்தும் கொழுப்புகள் அகற்றப்படுவதில்லை. அகற்றப்படவும் கூடாது. ஒருமுறை இடுப்பில் தங்கிய கொழுப்பை அகற்றிவிட்டால், அடுத்த முறை தொடை, அதற்கடுத்த முறை அடிவயிறு என பகுதிபகுதியாகத்தான் கொழுப்புகளை நீக்க இயலும். அதேபோல் ஒரிடத்திலிருந்து ஒருமுறை கொழுப்புகள் அகற்றப்பட்டால் மீண்டும் அவ்விடத்தில் அவை சேராது. இதற்காக அறுவை சிகிச்சைக்கு பிறகு நாங்கள் விசேட உடையையும் சில பயிற்சிகளையும் பரிந்துரை செய்கிறோம். அதனுடன் உணவு உட்கொள்ளும் விடயத்திலும் சில கட்டுப்பாடுகளை வலியுறுத்துகிறோம்.

கொழுப்புகளை அகற்ற அறுவை சிகிச்சையை விரும்பாதவர்கள் என்ன செய்யலாம்? இதற்கான அறிகுறிகள் என்ன? பின்விளைவுகள் என்ன?

உடல் பருமன் இன்றைய இளம்தலைமுறையினர் சந்திக்கும் தலையாய பிரச்சனை. இதனால் அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படுகிறது. அதனுடன் மனதளவிலும் சோர்வு ஏற்படுகிறது. இதனால் உடல் பருமனைக் குறைக்க எங்களை போன்ற அறுவை சிகிச்சைநிபுணர்களை நாடுகின்றனர். நாங்கள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற எடை எவ்வளவு என்பதை சர்வதேசஅட்டவணையின் படி பரிசோதனை செய்து எடுத்துரைக்கிறோம். அதன் பிறகு அவர்களிடம் தங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எவ்வளவு என்பதையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் உணர்த்துகிறோம்.

மூச்சு விடுதலில் சிரமம், மூட்டுவலி, முதுகு வலி ஆகியவை உடல் அதிக எடை இருப்பதற்கான ஏற்படும் அறிகுறிகள் எனலாம்.

துரித வகை உணவுகள், எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுவகைகள், அகால உணவுமுறை ஆகியவற்றால் கூட உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.

வயிறு, தொடை, முகம், ஏன் தற்போது சில ஆண்களுக்கு மார்பகத்தில் கூட தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இதை வலியில்லாமல், தழும்பில்லாமல் பக்க விளைவு இல்லாமல்  மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கிராற்கள்..

லேசர் லிபோசக்ஷன் தேர்ந்தெடுத்து அதை திரட்டப்பட்ட இடத்தில் உடல் 

பகுதிகளில் இருந்து கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை உள்ளது.


லேசர் லிபோசக்ஷன் தேர்ந்தெடுத்து அதை திரட்டப்பட்ட இடத்தில் உடல் பகுதிகளில் இருந்து கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை உள்ளது. கூட்டுறவு துறையில் உப்பு கொண்ட தந்துகி சுருக்கம் முகவர் தொடங்குகிறது. தந்துகி சுருக்கம் வழியாக இரத்த மூச்சுடை மற்றும் உயர் கொழுப்பு உள்ளடக்கத்தால் உறிஞ்சும் குறைக்க அனுமதிக்கிறது. பிறகு ஒரு சிறிய தோல் கீறல் (3-5 மிமீ) வழியாக குழாய்கள் படவில்லை, மற்றும் வெற்றிடத்தின் மூலமாக, லேசர் உதவியுடனான கொழுப்பு ஏமாற்றுகிறது. இந்த வழியில் zauvijjek கொழுப்பு செல்கள் அந்த இடத்தை நீக்கப்படும். இது லிபோசக்ஷன் எடை இழப்பு ஒரு முறை அல்ல, ஆனால் உடல் வடிவமைப்பு, மற்றும் தீவிர உடல் பருமன் எங்கே மற்ற விருப்பங்களை உடல் எடையில் நீக்கம் தீர்ந்துவிட்டது, மற்றும் நோயாளியின் இதய பாதிப்பு மற்றும் மூச்சு தலையிடுகிறது, எடை ஒரு மிதமான குறைப்பு என ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை தரம் மேம்படும், மற்றும் வாழ்க்கை சேமிப்பு உள்ள பெரும்பாலான வேண்டும் சூழ்நிலைகள். உள்ளது என்று அதிகமாக தோல் விளைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என நிச்சயமாக, உடல் என்று ஒரு பகுதியாக உயர்த்த. மீட்பு போது அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் நாட்களில் கண்களுக்கு பின்னர் படிப்படியாக 4 முதல் 6 வாரங்களுக்குள் மறைந்து என்று தவிர்க்க முடியாத வீக்கம் உள்ளது. தோல் மற்றும் தோல் இல்லை புடைப்புகள் நன்றாக புதிய மேற்பரப்பில் மாற்றப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் வாரத்தில் ஒரு சிறப்பு பிரேஸ் அணிந்து, ஓய்வு பரிந்துரைக்கப்படுகிறது. அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் வழக்கமான அன்றாட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும், ஆனால் எந்த முக்கிய உடல் சுமை. லிபோசக்ஷன் முடிவுகள் வழக்கமாக குறிப்பிடத்தக்க மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய, மற்றும் மகளிர் அணியும் இறுக்கமுடைய மார்பு கச்சு அகற்றுவதன் மூலம் ஒரு மாதம் மட்டும் மூன்று வாரங்களுக்கு பிறகு தெரியும். லேசர் லிபோசக்ஷன் ஒரு மிக பிரபலமான அழகு பெண்கள் மட்டும் அறுவை சிகிச்சை ஆனால் ஆண்கள், மற்றும் அவர்கள் பரிந்துரை போது முந்தைய வயது பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு, பருவமடைந்த இறுதியில் உள்ளது. எனினும், தனியாக லிபோசக்ஷன் உடல் பருமன் அதிகமாக கொழுப்பிழையம் அளவிடப்படுகிறது டஜன் பவுண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட எங்கே நேரங்களில் கிடைக்கவில்லை. எனினும், அறுவை சிகிச்சை உட்படும் குறிப்பிடத்தக்க அதிகப்படியான கொழுப்பு குறைக்க என்று ஒரு போதுமான உணவு அமல்படுத்துவது ஒரு ஊக்கத்தினை வழங்க முடியும். பிறகு நீங்கள் மீண்டும் அறுவை சிகிச்சை ஒரு புதிய, இன்னும் அழகான வடிவம் உடலில் பெறுவதற்காக பிடிவாதமாக கொழுப்பு வைப்பு அல்லது cellulite நீக்க முடியும். வாழ்க்கை முறை மற்றும் உணவு, ஒப்பனை அறுவை சிகிச்சை மாற்றங்களை ஆக அவற்றின் தோற்றம் திருப்தி இருக்கும் ஒவ்வொரு நோயாளியின் ஒரு வாய்ப்பை வழங்கும்.

உடலில் தேவைக்கு அதிகமாகச் சேரும் கொழுப்பே பருமனாக வெளிப்படுகிறது.

உடல் பருமன் அல்லது எடையை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் 20 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது.


உடல் எடை அதிகரிப்பு விகிதமும் சமீபகாலமாக உயர்ந்திருப்பதாகவும், அதற்கேற்றாற்போல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி கடந்த 1988ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை, உடல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 1.2 விழுக்காட்டில் இருந்து 24.2 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை செய்து கொள்வோரில், 90 விழுக்காட்டினர் இடுப்பில் உள்ள சதையை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அறுவை சிகிச்சையின் போது ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், அறுவைசிகிச்சை முடிந்த ஒரு மாதத்திற்குப் பின் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவானதாகவே இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின் சிக்கல்கள் ஏற்படுவது 10 விழுக்காடு மட்டுமே என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


உடல் பருமனாக இருப்பவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே, நாளுக்கு நாள் அவர்களது பருமன் அதிகரிக்கக் காரணம். சாப்பிடக் கூடாது,  உணவைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் கட்டுப்பாடாக இருக்க நினைக்கும் போதே பசியைத் தூண்டக் கூடிய ஒரு ஹார்மோன், வழக்கத்தைவிட,  அதிகமாக சுரந்து, நிறைய சாப்பிட வைத்து, எடைக் குறைப்பை செயலிழக்கச் செய்து விடும். 

உடற்பயிற்சி செய்தாலும், பருமன் குறையாது. ‘லைப்போசக்ஷன்’ என்கிற நவீன சிகிச்சையின் மூலம், உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பு  இருந்தாலும், அதை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்து விடலாம். அறுவை சிகிச்சை இல்லாமல், ஒரே நாளில் சிகிச்சை முடித்து வீடு திரும்பலாம். மிகக்  குறைவான மயக்கம் கொடுத்துச் செய்யப்படுகிற இந்த சிகிச்சையின் மூலம் இடுப்பு, வயிறு, தொடை, கைகள், மார்பகம் என எந்தப் பகுதிக்  கொழுப்பையும் அகற்றலாம். 

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரின் உதவியோடு இது செய்யப்படும். பொதுவாக உடல் இளைக்கச் செய்கிற எல்லா சிகிச்கைளுக்குப் பிறகும்,  சருமத்தில் சுருக்கம் தெரியும். இந்த சிகிச்சையும் விதிவிலக்கல்ல. ஆனால், அது அசிங்கமாகத் தெரியாமலிருக்க, சிகிச்சை செய்யப்பட்ட பகுதியின்  மேல் அவரவர் உடல் அளவுக்கேற்ப, ஒரு பிரத்யேக பேன்டேஜ் கட்டி விடப்படும். 

இது சுருக்கங்கள் விழாமல், சருமத்தை அழகாக்கச் செய்யும். எந்த வயதுக்காரர்களும் பயமின்றி, ‘லைப்போசக்ஷன்’ சிகிச்சையை செய்து கொள்ளலாம்.  நடுத்தர பட்ஜெட் மருத்துவமனைகளில், ரூ.20 ஆயிரம் செலவில் செய்யப்படுகிறது. சிகிச்சை முடிந்த 3 - 4 நாட்களில் வழக்கமான வேலைகளுக்குத்  திரும்பலாம். ஒரே முறையில் எத்தனை பகுதிகளுக்கு வேண்டுமானாலும் இதை செய்து கொள்ளலாம்.

வேறு எந்த வகையிலும் குறைக்கவே முடியாத கொழுப்பை நீக்கத்தான் இந்த சிகிச்சை. எனவே இதைச் செய்து கொண்டால், பிறகு  உணவுக்கட்டுப்பாடோ, உடற்பயிற்சியோ தேவைப்படாமல், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என அர்த்தமில்லை. அதிகப்படியான கொழுப்பை  நீக்கி, சராசரி உடல்வாகுக்குத் திரும்பியதும், முறைப்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியை மேற்கொண்டால், மறுபடி பருமன் வராமல் காக்கலாம்.




தொகுப்பு : மு.அஜ்மல் கான்..

நன்றி : Dr. M.Mohan Rao, MBBS,MS,FICS,MCH, Dr.Saravanan.

No comments:

Post a Comment