Saturday 23 August 2008

இஸ்லாம் கூறும் சுவர்க்கம் பற்றிய சிறப்பு பார்வை...

"அல்லாஹ்வின் கிருபையினால் நீங்கள் எந்த சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் ? அதை அடைவதற்கான தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா ? (அ) இல்லையா ? இன்ஷா அல்லாஹ் அதை அடைவதற்காக நாம் முயற்சிப்போமாக... ஆமீன் !
"சொர்க்கத்திற்கான திறவுகோல் 🔑சாவி🔑 கீழ் உள்ளது.

"முதலாவது சொர்க்கம்"
ஜன்னத்துல் பிர்தௌஸ் 
🍂
1. போதும் என்ற மனம் கொண்டவர்கள்
2. தினம் பாவமன்னிப்பு, தவ்பா செய்பவர்கள்
3. நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்
4. பொறாமையை விட்டு நீங்கி கொள்பவர்கள்.

"இரண்டாவது சொர்க்கம்"
🍂 தாருல் ஸலாம் 🍂
1. அனாதைகளை ஆதரிப்பவர்கள்
2. விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்
3. சாலம் சொல்பவர்கள்
4. முஸ்லிம்களின் தேவைய அறிந்து உதவி செய்பவர்கள்


"மூன்றாவது சொர்க்கம்"
🍂 ஜன்னத் அத்ன் 🍂
1. பேச்சை குறைப்பவர்கள்
2. தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்
3. உணவு குறைவாக உண்பவர்கள்
4. மக்களின் தொடர்புகளை குறைவாக உள்ளவர்கள் (தனிமையில் இறை
வணக்கம் செய்பவர்கள்).



"நான்காவது சொர்க்கம்"
🍂 ஜன்னத்துன் னயீம் 🍂
1. தானம், தர்மம் செய்பவர்கள்
2. நன்றி செலுத்துபவர்கள்
3. சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்
4. நற்குணம் உடையவர்கள்.






"ஐந்தாவது சொர்க்கம்"
🍂 தாருல் குல்து 🍂
1. தீட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்
2.அடுத்தவர்களை கேவளப்படுத்தாதவர்கள்
3.யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்
4. எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.

"ஆறாவது சொர்க்கம்"
🍂 தாருல் ரைய்யான் 🍂
1. பள்ளிவாசலை கட்டுபவர்கள்
2. தொழுகையைத் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்
3. துவா மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்
4. மார்க்கக்கல்வியை வழுங்குபவர்கள்.

"ஏழாவது சொர்க்கம்"
🍂 மக்அது சித்துகின் 🍂
1. நோயாளிகளை விசாரிப்பவர்கள்
2. ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்
3. கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் கொடுப்பவர்கள்
4. வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுப்பவர்கள்.



"எட்டாவது சொர்க்கம்"
🍂 ஜன்னத்துல் மஃவா 🍂
 விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்
2. பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்
3. அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்
4. ஆலிம் மற்றும் அறிஞர்களை சங்கைபடுத்துபவர்கள்..


தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

2 comments:

  1. ஆதாரம் பதிவு செய்யவும்

    ReplyDelete
  2. இவைகள் எதில் சொல்லப்பட்டுள்ளன. ஆதாரம் கிடைக்குமா?

    ReplyDelete